303 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
300 இலங்கை தமிழர்களுடன் (30 குழந்தைகள்) கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடற்கரையில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
300 இலங்கையர்கள் கடலில் மூழ்கும் நிலையில்
Reviewed by Admin
on
November 08, 2022
Rating:
Reviewed by Admin
on
November 08, 2022
Rating:

No comments: