Responsive Advertisement 2

போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 81 மாணவர்கள்

 


போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 81 மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார்.

இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையான 81 பாடசாலை மணவர்கள்! | School Students Addicted To Drugs

ஜனவரி முதல் செப்டம்பர் வரை

 

ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 81 மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 81 மாணவர்கள் Reviewed by Admin on November 09, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3