ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பானுக ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அபுதாபி ரி10 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு பானுக ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது
பானுக ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை
Reviewed by Admin
on
November 24, 2022
Rating:
Reviewed by Admin
on
November 24, 2022
Rating:

No comments: