கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டித் தொடர் 2022 இல் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முஹம்மது மக்பூல் பாத்திமா ஹானிம் (அதி சிரேஷ்ட பிரிவு ) செய்யுள் ஆக்கப் போட்டியில் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளார்
2022.11.17ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH ) இல் நடைபெற்ற தேசிய இலக்கிய விருது வழங்கல் நிகழ்வின் போது இவருக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தேசிய மட்டத்தில் இறக்காமத்தினை சேர்ந்த முஹம்மது மக்பூல் பாத்திமா ஹானிம்
Reviewed by Admin
on
November 20, 2022
Rating:
Reviewed by Admin
on
November 20, 2022
Rating:

No comments: