துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இலங்கையர்களைக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”
Reviewed by Admin
on
November 19, 2022
Rating:
Reviewed by Admin
on
November 19, 2022
Rating:

No comments: