Responsive Advertisement 2

Driving License புதுப்பிக்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

 


நீங்கள் Driving License புதுப்பிக்க போகின்றீர்கள் என்றால், முதலில்  உங்கள் மாவட்டத்திற்கான DMT தொடர்பு இலக்கத்திற்கு (Trincomalee -0262117116) அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் NIC இலக்கத்தையும் MOBILE PHONE இலக்கத்தையும் கூறினால் உங்களுக்கான திகதி SMS மூலம் அனுப்பப்படும்...


SMS மூலம் பெற்றுக்கொண்ட திகதியில் அங்கு செல்வதற்கு முன்னர் நீங்கள் கட்டாயம் DMT-District Motor Traffic Department இல் Medical Certificate எடுத்திருக்க வேண்டும். 

MC எடுக்க ஒரு நாள் தேவைப்படும். நீண்ட வரிசையில் கால்வலிக்க காத்திருக்க வேண்டும்...


 இந்த அசௌகரியங்களை தவிர்க்க கீழுள்ள லிங்யினை க்ளிக் செய்து அங்கு நீங்கள் செல்ல விரும்பும் இடத்தினை தெரிவு செய்து, முன்கூட்டிய பதிவு செய்து கொள்ளுங்கள். NTMI-e-channeling(https://echannelling.com/Echannelling/ntmi-channel)...


Online Booking செய்வதற்காகாக வழமையான கட்டணத்திற்கு மேலதிகமாக 90/= அறவிடப்படும்...


உங்கள் Phone இற்கு confirmation SMS வரும் அதன் பிறகு குறிப்பிட்ட இலக்கத்திற்கு சென்று மருத்துவ சான்றிதழை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்...


ஆகவே, இன்றே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

Driving License புதுப்பிக்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல் Driving License புதுப்பிக்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Admin on November 19, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3