Responsive Advertisement 2

அதிகாலையில் கோர விபத்து - 3 பெண்கள் பரிதாபமாக பலி

 


நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வே


ன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலையில் கோர விபத்து - 3 பெண்கள் பரிதாபமாக பலி | 3 Women Killed

விபத்தில் காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மற்றைய பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல - பெதிகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகாலையில் கோர விபத்து - 3 பெண்கள் பரிதாபமாக பலி அதிகாலையில் கோர விபத்து - 3 பெண்கள் பரிதாபமாக பலி Reviewed by Admin on December 21, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3