Responsive Advertisement 2

ஹோட்டல் ரூம்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுத்துவதற்கான காரணம் தெரியுமா..?




1990க்கு பிறகு இன்டீரியர் டிசைனர்களின் அறிவுரைப்படி ஹோட்டல் அறைகளில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.


ஹோட்டல் ரூம்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுத்துவதற்கான காரணம் தெரியுமா..?



 எங்கேனும் பயணம் செல்லும் போதோ அல்லது சுற்றுலா செல்லும்போது ஹோட்டல் அறைகள் தான் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக வீடு போன்று உள்ளது. விருந்தினர்களின் வசதிக்கேற்ப தொலைக்காட்சி பெட்டிகள் முதல் ஏசி கட்டர்கள் என அனைத்தும் விருந்தினர்களின் வசதிக்கேற்ப விதவிதமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது ஒவ்வொரு ஹோட்டலுக்கும் மாறுபடலாம்.


முக்கியமாக அந்த அறைகளின் சுவர் வண்ணங்கள், அங்கு பயன்படுத்தப்படும் போட்களின் வண்ணங்களின் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் அனைத்து ஹோட்டல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அதாவது நீங்கள் எந்த ஹோட்டல் இருக்கு தங்க சென்றாலும் அங்குள்ள படுக்கை விரிப்புகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். இது ஏன் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

ஹோட்டல் ரூம்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுத்துவதற்கான காரணம் தெரியுமா..? ஹோட்டல் ரூம்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுத்துவதற்கான காரணம் தெரியுமா..? Reviewed by Admin on December 16, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3