SMZ. சித்தீக் (DMC)
2022-12-09 வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைளுக்கும் சிறப்பு விடுமுறை.
கல்வி அமைச்சு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்து பேசிய பின்னர், நிலவும் காலநிலையின் அடிப்படையில் இன்று 09-12-2022 வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. .
அடித்த பனியால் கிடைத்த லீவு
Reviewed by Admin
on
December 09, 2022
Rating:
Reviewed by Admin
on
December 09, 2022
Rating:

No comments: