Responsive Advertisement 2

புதிதாக பிறக்கும் குழந்தைக்கு மானியத் தொகை அதிகரிப்பு

 



பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 200,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.


குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகை மானியமாக 11 இலட்சம் ரூபாயை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

பொருளாதார பற்றாக்குறை, உறுதித் தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், கூடுதலாக 200,000 ரூபாய் சேர்த்து 13 இலட்சமாக வழங்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.
புதிதாக பிறக்கும் குழந்தைக்கு மானியத் தொகை அதிகரிப்பு புதிதாக பிறக்கும் குழந்தைக்கு மானியத் தொகை அதிகரிப்பு Reviewed by Admin on December 14, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3