Responsive Advertisement 2

வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

 





இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய  வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது மற்றும் விநியோகம் தொடரும் என அவர் நேற்று இரவு அறிவித்துள்ளார்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை Reviewed by Admin on March 29, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3