நடிகையை நள்ளிரவில் அழைத்துச் சென்று பிரபல நடிகர் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில் ராமராஜனுக்கு காதல் மலர்ந்துள்ளது. அவர் கூறுவதையெல்லாம் நளினி கேட்டுள்ளார். இதனால் அவரும் காதலிக்கிறார் என எண்ணி ராமராஜன் கடிதத்தின் மூலம் காதலை தெரிவித்துள்ளார். அதனைப் பார்த்து கொஞ்சம் யோசித்துவிட்டு பின்னர் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
ஆனால், நளினியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அடித்துள்ளனர். அதன்பின் தான் அவருக்கு அதிகமாக காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் நளினி வீட்டிற்கு வந்த ராமராஜன், அவரை அழைத்துக் கொண்டு போய் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.
மேலும், தனது குருவான எம்ஜிஆரிடம் ஆசி வாங்கியுள்ளார். இதனை நளினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையை வீடு புகுந்து கடத்திச் சென்ற பிரபல நடிகர்! அதிர்ச்சித் தகவல்!
Reviewed by Admin
on
March 04, 2023
Rating:
Reviewed by Admin
on
March 04, 2023
Rating:

No comments: