Responsive Advertisement 2

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி



சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


இதனூடாக இலங்கைக்கு $7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி Reviewed by Admin on March 20, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3