Responsive Advertisement 2

ராணுவ சிப்பாய்கள் ஏழுபேர் பிரான்சில் மாயம்

 



ராணுவ சிப்பாய்கள் ஏழுபேர் பிரான்சில் மாயம்.....!! 

    விளையாட்டுப் போட்டியொன்றுக்குச் சென்றவர்கள் தலைமறைவு


 பிரான்சில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ராணுவத்தினர் ஏழுபேர் தலைமறைவாகியுள்ளனர்.


முப்பாய்ச்சல் விளையாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அனுப்பபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது


இந்நிலையில்,ராணுவத்தினர் தலைமறைவாகியுள்ள சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


ராணுவ சிப்பாய்கள் ஏழுபேர் பிரான்சில் மாயம்  ராணுவ சிப்பாய்கள் ஏழுபேர் பிரான்சில் மாயம் Reviewed by Admin on May 12, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3