Responsive Advertisement 2

ராஜாங்கனை சத்தா ரதன தேரரை விளக்கமறியலில்

 



மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ராஜாங்கனை சத்தா ரதன தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ராஜாங்கனை சத்தா ரதன தேரரை விளக்கமறியலில் ராஜாங்கனை சத்தா ரதன தேரரை விளக்கமறியலில் Reviewed by Admin on May 29, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3