Responsive Advertisement 2

போராட்ட இடத்திற்கு நேரில் சென்ற சுமந்திரன் மற்றும் மாவை

 


வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.

போராட்ட இடத்திற்கு நேரில் சென்ற சுமந்திரன் மற்றும் மாவை போராட்ட இடத்திற்கு நேரில் சென்ற சுமந்திரன் மற்றும் மாவை Reviewed by Admin on May 04, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3