Responsive Advertisement 2

ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் Reviewed by Admin on June 27, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3