Responsive Advertisement 2

வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மன்சூர் கடமையேற்பு



 (பைசல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஏ.மன்சூர் குறித்த அமைச்சின் கடமைகளை இன்று (19) பொறுப்பேற்றுக்கொண்டார்.

வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மன்சூர் கடமையேற்பு வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மன்சூர் கடமையேற்பு Reviewed by Admin on June 19, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3