Responsive Advertisement 2

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி

 


இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் மொஹமட் ஷிராஷ் தனது முதலாவது போட்டியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி Reviewed by Admin on August 02, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3