Responsive Advertisement 2

ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்!

 



இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்! ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்! Reviewed by Admin on September 23, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3