Responsive Advertisement 2

சிலிண்டர் சின்னத்தில் சட்டத்தரணி SMM முஷாரப் போட்டி



புதிய ஜனநாயக முன்னனியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட வேட்புமனுவில் ஒப்பமிட்டார் சட்டத்தரணி SMM முஷாரப்.

திகாமடுல்ல மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னனியில் போட்டியிட இன்று (10.10.2024) கொழும்பு Flower வீதியில் உள்ள தேர்தல் காரியாலயத்தில் வைத்து முன்னாள் பா. உ. சட்டத்தரணி SMM முஷாரப் வேட்புமனுவில் சற்றுமுன்னர் ஒப்பமிட்டார்.
கொழும்பு தெவட்டகஹ பள்ளியில் துஆ பிரார்த்தனையை முடித்துக்கொண்டு, காரியாலத்திற்கு சென்று வேட்புமனுவில் ஒப்பமிட்டார்.
எல்லோரும் வார்த்தைகளில் அரசியல் செய்த போது, அவற்றை செயலில் தீர்வுகளாய் கொண்டுவந்து சேர்த்த முஷாரப்பை ஒன்றுபட்டு வென்றெடுப்போம். இறைவன் அருள் கிட்டட்டும்.



சிலிண்டர் சின்னத்தில் சட்டத்தரணி SMM முஷாரப் போட்டி சிலிண்டர் சின்னத்தில் சட்டத்தரணி SMM முஷாரப் போட்டி Reviewed by Admin on October 10, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3