Responsive Advertisement 2

இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை

 


(எஸ்.எம்.அறூஸ்)


இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்  ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழுகை இறக்காமம்  குளக்கரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.கே.அப்துல் ரஊப் மௌலவி   பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.















இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை Reviewed by Admin on March 31, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3