Responsive Advertisement 2

கல்விக்கண்காட்சி (படங்கள்)



மேற்படி கண்காட்சி பாடசாலை அதிபர் திரு.செ.பவேந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது





நேற்று  17)காலை ஆரம்பமான இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் கெளரவ GT லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் மேலும்  சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிமனை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன்  அவர்களும் கெளரவ விருந்தினராக நெடுங்கேணி தெற்கு திரு.செ.சுபாஸ் அவர்களும் மேலும் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





-சுடர்-
























கல்விக்கண்காட்சி (படங்கள்) கல்விக்கண்காட்சி (படங்கள்) Reviewed by Admin on October 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3