Responsive Advertisement 2

மியன்மார் அகதிகளுக்கு உதவுவதற்காக Qtv குழுமம் பங்களாதேஷ் பயணம்



Q
tv 
யின் தவிசாளரும் அல்-கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்ஶ்ரீ லங்கா சுதந்திர
கட்சியின்
 கல்குடா தொகுதி அமைப்பாளருமாகிய மௌலவி  mms. ஹாறூன் ஸஹ்வி மற்றும் Qtv யின்உத்தியோகத்தர் குழுமம் 
மியன்மார் ரோஹிங்கியாவில் பாதிக்கப்பட்டு
பங்களாதேஷ்
 நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவுவதற்காக இன்று இரவுபங்களாதேஷ் பயணமாகின்றனர்.







Qtv ஊடக வலையமைப்பினூடாக
பொதுமக்களிடமிருந்து
 சேகரிக்கப்பட்ட நிதிகளைக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில்
கண்டுதேவையான
 உதவிகளை வழங்கும் நோக்கிலேயே இப்பயணம் இடம் பெற்றுள்ளது.





-எம்.ஐ.அஸ்பாக்-












மியன்மார் அகதிகளுக்கு உதவுவதற்காக Qtv குழுமம் பங்களாதேஷ் பயணம் மியன்மார் அகதிகளுக்கு உதவுவதற்காக Qtv குழுமம் பங்களாதேஷ் பயணம் Reviewed by Admin on October 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3