மியன்மார் முஸ்லிம்களுக்காக கனேடிய அரசு 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பு செய்துள்ளது.
வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, உடமைகள் அழிக்கப்பட்டு, 1000 கணக்கான மனித உயிர்கள் கொலை செய்யப்பட்டு விரட்டப்பட்டு பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக பல்வேறு நாடுகளும் உதவி புரிந்து வருகின்ற நிலையில் கனேடிய அரசு இலங்கை நாணயப்படி சுமார் Rs.1504743625 ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் முஸ்லிம்களுக்காக 12.5 மில்லியன் அன்பளிப்பு செய்த கனடா
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:



No comments: