கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிரம்ட் இஸ்ரேலின் தலை நகரம் ஜெரூசலம் என அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிராக உலகமே தன்னுடைய கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றது.
முஸ்லிம்களின் புனித நகரமாக கருதப்பட்டு வரும் இந்நகரத்தை கொடூரர்களுக்கு செந்தம் என அறிவித்ததை தொடர்ந்து உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் எல்லாம் விழித்துக்கொண்டு 57 முஸலிம் நாடுகள் கொண்ட கூட்டமைப்பொன்று ஜெரூசலம் பலஸ்தீனின் தலைநகரம் என அறிவித்துள்ளது.
பலஸ்தீனத்தின் தலைநகரம் ஜெருசலம் என அறிவிப்பு.
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:

No comments: