Responsive Advertisement 2

வரவு-செலவுத் திட்டம் 99 வாக்குகளால் நிறைவேற்றம்



2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 





இதன்படி, இதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.




வரவு-செலவுத் திட்டம் 99 வாக்குகளால் நிறைவேற்றம் வரவு-செலவுத் திட்டம் 99 வாக்குகளால் நிறைவேற்றம் Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3