Responsive Advertisement 2

டிரம்ட் மனநலன் பாதிக்கப்பட்டவன் - வட கொரியா



இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரிப்பது பற்றிய டிரம்பின் முடிவை கேட்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் இது முதுமை மறதி கொண்ட ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் அமெரிக்கா அதிகாரத்தில் இருந்து கொண்டு அவரின் பொறுப்பற்ற கொள்கையின் காரணமாக மத்திய கிழக்கில் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு செயலை அங்கீகாரம் கொடுத்து செயல் படுத்தும் அவருடைய முட்டாள் தன செயலாகும் இதற்கு அவரே பொறுப்பாகும்.





எருசலேம் எங்கள் தலைநகரம் என்ற தலைப்பில் வட கொரிய அதிபர் தனது அறிக்கையில் இதை தெரிவித்தார்




டிரம்ட் மனநலன் பாதிக்கப்பட்டவன் - வட கொரியா டிரம்ட் மனநலன் பாதிக்கப்பட்டவன் - வட கொரியா Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3