கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவில் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி அமைக்கப்பட்டு பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (16)ம் திகதி சனிக்கிழமை புகைத்தலை தடுக்கும் வகையில் செம்மண்ணோடையிலுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கள விஜயம் மேற் கொள்ளப்பட்டு புகைத்தலோடு தொடர்பானவற்றை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப் கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முஸம்மில், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆர். ஹக்கீம், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசத்திலு
(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை – செம்மண்ணோடையில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்.
Reviewed by Admin
on
December 16, 2017
Rating:
Reviewed by Admin
on
December 16, 2017
Rating:


No comments: