வவுனியா நூலலகமே பேருதவியாக இருந்தது என மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் கணகலிங்கம் ஹீதான்ஜன் கீதாஞ்சன் தெரிவித்தார்
2017ம் ஆண்டு காபொத உயர்தர பரீட்சையில் 02ஏஇ பி பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாக வருவதற்கு பேருதவியாக இருந்தது வவுனியா நூலகமதான். அத்தோடு எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் பேருதவியாக இருந்தனர். நான் பொறியிலாளராக வந்து இந்த சமூகத்திற்கு உதவி புரிய வேண்டும்.
நூலகமே பேருதவியாக இருந்தது - மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்
Reviewed by Admin
on
December 28, 2017
Rating:
No comments: