Responsive Advertisement 2

இஸ்ரவேலில் சுரங்க ரயில் நிலையத்துக்கு டிரம்பின் பெயர்



ஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்புச் செய்ததை கௌரவிக்கும் வகையில், இஸ்ரவேலில் தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்துக்கு டிரம்பின் பெயரைச் சூட்டுவதற்கு இஸ்ரவேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இஸ்ரவேல் தற்பொழுது புதிய சுரங்க ரயில் பாதையை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பாதை பழைய ஜெரூசல நகரின் கீழால் அமையவுள்ளது.


இந்த சுரங்க ரயில் பாதையின் “மேற்கு சுவரிருக்கு” அருகில் அமைக்கப்படவுள்ள ரயில் நிலையத்துக்கே டிரம்பின் பெயரைச் சூட்டவுள்ளதாக இஸ்ரவேல் போக்குவரத்து அமைச்சர் கார்ட்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




இஸ்ரவேலில் சுரங்க ரயில் நிலையத்துக்கு டிரம்பின் பெயர் இஸ்ரவேலில் சுரங்க ரயில் நிலையத்துக்கு டிரம்பின் பெயர் Reviewed by Admin on December 28, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3