அகில இலங்கை மக்கள் காங்கிரசும் முன்னாள் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளா் எம். ரீ. ஹசன் அலியின் ஜக்கிய சமாதான கூட்டமைப்பு இணைந்து - ”ஜக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் கட்சி (7) கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. .இக் கட்சி கிழக்கில் மயில் சின்னத்தில் சகல முஸ்லீம் பிரதேச சபைகளிலும் தோ்தலில் குதிக்கவுள்ளது. இக் கட்சியின் தலைவராக எம் ரீ. ஹசன் அலி நியமிகக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இன்று கொழும்பு ஹேட்டேல் ரேனுகாவில நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தாா். -
வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஜ.தே.கடசியுடன் பேசி வருகின்றோமை் அக் கட்சியுடன் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளோம். அமைச்சர றிசாத் பதியுத்தீன் தெரிவித்தாா். நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி சபை விவாதத்தில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பிணா்கள் வாக்களிக்கவில்லை. எனவும் தெரிவித்தாா. சாய்ந்தமருது பிரதேச சபை பெற்றுத்தாரதனால் அப்பிரசத்தில் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என ஊடகவியலாளா் கேட்ட கேள்விக்கு ்இது ஜனாநாயக நாடு இலங்கையில் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் கேட்கும் உரிமை உள்ளது. அதனை தடுக்க முடியாது என அமைச்சா் தெரிவித்தாா்.
இக் கட்சியின் கொள்கைப் பிடகணம் ஒன்றை எம். ரீ. ஹசன் அலி இவ் ஊடக மாநாட்டியில் வெளியிட்டிருந்தாா். அதில் சிங்களம், தமிழ் அரச கரும மொழி, இன ரீதியான அமைச்சின் செயலளாா், மாவட்ட செயலாளா் உள்ளிடங்கலாக நாட்டின உயா் பதவிகள் உறுதிபடுத்தல், அரச காணிகள்,பங்கீடு, வடக்கு கிழக்கு பலவந்த காணிகள் நிலங்களை பெற்றுக் கொடுத்தல், பழைய தேல்தல் முறை தொடா்ந்து பேணப்படதல், மத வழிபாடுகள் உரிமைககள்உறுதிப்படுத்துதல். வடக்கு கிழக்கு தணித்தனி மாகாணம் இயங்குதல், அதிகாரப் பகிா்வு மகாணசபை மட்டுமல்லாமல் உள்ளுராட்சி சபைகளுக்கும் அதிகாரம், முஸ்லிமகள் தனியான ஒரு தேசிய இனம். முஸ்லீம் தமிழ் பேசும் இனங்களுக்கு மாவட்டம், ஜனாதிபதி முறை தொடா்ந்து பேணப்படுதல், 1960 முதற்கொண்டு கிழக்கோடு இணைக்கப்பட்ட சகல குடியேற்றங்களை நீக்கிவிடுதல் போன்ற பிரேரனைகள் ஹசன் அலியினால் ஊடகமாநாட்டில் தெரிவிக்க்படப்டது.
ரிசாத் - ஹசன் அலி ஜக்கிய மக்கள் கூட்டமைப்பு என ஒன்றினைந்து போட்டி
Reviewed by Admin
on
December 11, 2017
Rating:
Reviewed by Admin
on
December 11, 2017
Rating:

No comments: