Responsive Advertisement 2

அல்-கிம்மா 'றவ்ழதுல் அத்பால்' முன்பள்ளியின் மாணவர் வெளியேற்று நிகழ்வு-2017


அல்-கிம்மா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் 'றவ்ழதுல் அத்பால்முன்பள்ளியின் 3வது மாணவர் வெளியேற்று நிகழ்வும்,அல்-கிம்மா விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக வைபவமும் இன்று 2017.12.10 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3:00மணிக்கு மீராவோடை சந்தைக் கட்டிட அமீர் அலி கேட்N;பார் கூடத்தில் இடம்பெற்றது.





அல்-கிம்;மா நிறுவனத்தின் பணிப்பாளரும்கல்குடா தொகுதிக்கான சுதந்நிரக் கட்சி அமைப்பாளருமான மௌலவி MMS. ஹாறூன் ஸஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொளரவ மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்MLAM. ஹிஸ்புல்லாஹ் (MAMP அவர்கள் பிரத அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.





அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் HM. ஜாபிர் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்ஊழியர்கள்பெற்றோர்கள்விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்ஊர் பிரமுகர்கள்என பலரும்இதில் கலந்து கொண்டனர்.





இதன் போது மழலைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.





செய்தியாளர் MI. அஸ்பாக்




































அல்-கிம்மா 'றவ்ழதுல் அத்பால்' முன்பள்ளியின் மாணவர் வெளியேற்று நிகழ்வு-2017 அல்-கிம்மா 'றவ்ழதுல் அத்பால்' முன்பள்ளியின் மாணவர் வெளியேற்று நிகழ்வு-2017 Reviewed by Admin on December 11, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3