Responsive Advertisement 2

காப்பட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படும் நாச்சியாதீவு பிரதான வீதி.





ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடனான ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ரத்மலே - நாச்சாதுவ வீதியின் 2.80 கிலோ மீட்டர் தூரமான நாச்சியாதீவு பிரதான வீதி 55.7 மில்லியன் ரூபா செலவில் தற்போது காப்பட் வீதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இயந்திர சாதனங்களால் காப்பட் இடப்படும் காட்சியை படத்தில் காணலாம்.





படம்.


அநுராதபுரம்  நிருபர்








காப்பட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படும் நாச்சியாதீவு பிரதான வீதி. காப்பட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படும் நாச்சியாதீவு பிரதான வீதி. Reviewed by Admin on December 16, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3