Responsive Advertisement 2

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு



அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய காங்கிரசின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும், பிரச்சார கூட்டமும்  நாளை 2017.12. 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை  அக்கரைப்பற்று பொது மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது. 





இந் பொதுக்கூட்டத்திற்கு பிரதம பேச்சாளராக தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் A.L.M.அதாஉல்லாஹ் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.





-M.S.M.றிஸ்வான்-




வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3