Responsive Advertisement 2

விடா முயற்சியே என் வெற்றிக்கு காரணம் - வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி..



விடா முயற்சியே என் வெற்றிக்கு காரணம்  என காபொத உயர்தரத்தில் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தெரிவித்திருந்தார்





ஆரம்பம் தொடக்கம் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியிலேயே கல்வி கற்று வந்தேன். 05ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் கணக்காளனாக வர வேண்டும் என்ற எனது விடா முயற்சியின் காரணமாகவே இன்று வவுனியா மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் 03ஏ பெற்று  முதலிடம் பெற்றிருக்கிறேன். இதற்கு பாடசாலை அதிபர்இ ஆசிரியர்களின் ஊக்குவிப்பும்இ எனது பெற்றோருமே காரணம்





வவுனியா நிருபர்




விடா முயற்சியே என் வெற்றிக்கு காரணம் - வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி.. விடா முயற்சியே என் வெற்றிக்கு காரணம் - வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி.. Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3