Responsive Advertisement 2

பெற்றோர்-மாணவர்களுக்கான வழிகாட்டல்,ஆலோசணை கருத்தரங்கு.



அ/நாச்சியாதீவு அந் நூர் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த,நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்பெற்றோருக்கான உளவியல் வழிகாட்டல் ஆலோசனை நிகழ்வொன்று கடந்த 23 சனி நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற போது இங்கு கலந்து கொண்ட பெற்றோர்கள், மாணவர்களில் ஒரு பகுதியினரையும்,உளவளத்துனை நிபுணர் டாக்டர் ரிஷாட் புகாரி விளக்கமளிப்பதையும் படத்தில் காணலாம்.



படம்.

அநுராதபுரம் நிருபர் ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.














பெற்றோர்-மாணவர்களுக்கான வழிகாட்டல்,ஆலோசணை கருத்தரங்கு. பெற்றோர்-மாணவர்களுக்கான வழிகாட்டல்,ஆலோசணை கருத்தரங்கு. Reviewed by Admin on December 28, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3