Responsive Advertisement 2

இளம் பெண்மணி வீட்டில் வைத்து கழுத்து வெட்டி கொலை




பெண்மணி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட மர்ம சம்பவம் ஒன்று கெகிராவ ஒலம்பவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.





பாத்திமா ஹைனூன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.



கழுத்தில் அணிந்திருந்த நகைகளுடன் வீட்டில் இருந்த பணம்,நகைகள் பறிக்கப்பட்ட பின்னரே பாத்திமா ஹைனூன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது, பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














இளம் பெண்மணி வீட்டில் வைத்து கழுத்து வெட்டி கொலை இளம் பெண்மணி வீட்டில் வைத்து கழுத்து வெட்டி கொலை Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3