Responsive Advertisement 2

டிரம்பின் அறிவிப்பை நிராகரித்த கட்டார், பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்க ஹமாஸிடம் உறுதி



கட்டார் நாட்டின் அதிபர் தமீம் பின் ஹம்மாத் அவர்கள் ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிபரின் அதிகார அறிவிப்பை ஏற்க மறுத்தார்.



மேலும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானியா அவர்களிடம் பேசுகையில், ஜெருசலம் குறித்த விவகாரம் தங்கள் நாட்டின் விதியாக இருக்கின்றது. இந்த சிக்கலான கட்டத்தில் பலஸ்தீன் மக்களுக்கு நான் ஆதரவு அளிக்கின்றேன் என்று ஊடகத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.





டிரம்பின் அறிவிப்பை நிராகரித்த கட்டார், பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்க ஹமாஸிடம் உறுதி டிரம்பின் அறிவிப்பை நிராகரித்த கட்டார், பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்க ஹமாஸிடம் உறுதி Reviewed by Admin on December 10, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3