Responsive Advertisement 2

மன்னாரில் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது



மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளிலும் சைக்கிள் சின்னத்தில்  போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியது. கட்சிசார்பில் அந்தோனி சகாயம்  கட்டுப்பணம் செலுத்தினார்.





மன்னார் மாவட்டத்தில் ஒரு மாநகரசபை மற்றும் 4 பிரதேச சபைகளில் சைக்கிள் சின்னத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது.




மன்னாரில் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது மன்னாரில் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3