Responsive Advertisement 2

வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பணத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளது



வவுனியாவில் இன்று காலை 11மணியளவில் தேர்தல் செயலகத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை மஹிந்த ராஜபக்சாவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளது.





இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு வடமாகாண ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இணைப்பாளரும் முன்னாள் அனுராதபுரம் முதலமைச்சருமாக எஸ். எம். ரஞ்சித் தலைமையிலான கட்சியின் ஆதரவாளர்கள் ஊர்வலாமாகச் சென்று உள்ளுராட்சி சபைகளுக்கு இடம்பெறவுள்ள தேர்தலின் கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளனர். 





வுடமாகாண சபை உறுப்பினர் செனவிரத்தின மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் இதில் இணைந்து கொண்டனர்.









வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பணத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளது வவுனியா மாவட்டத்தில்  கட்டுப்பணத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளது Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3