Responsive Advertisement 2

வறுமைக் கோட்டில் வாழும் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவும் பா. உறுப்பினர்





பெற்றோரை இழந்த நிலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் பொறுட்டு மாதாந்த உதவித் தொகைகளை வழங்க முன்வந்துள்ள அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் கலாவெவ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர் ஒருவருக்கு உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வுகளை படத்தில் காணலாம்.





படம்.


அநுராதபுரம் நிருபர்







வறுமைக் கோட்டில் வாழும் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவும் பா. உறுப்பினர் வறுமைக் கோட்டில் வாழும் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவும் பா. உறுப்பினர் Reviewed by Admin on December 16, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3