Responsive Advertisement 2

இறக்காமத்தில் மீண்டும் சாதனையை நிலை நாட்டிய மாணவி சுப்ஹானி


சென்ற வருடம்  வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில்
தொழிநுட்பப்பாடத்தில் இறக்காமத்தை சேர்ந்த மாணவிகள்
 1ம் மற்றும் 2ம் இடங்களை பெற்று இறக்காம  ஊருக்கும்பாடசாலைக்கும் (அல்-அஸ்ரப் மத்திய கல்லூரி) க்கு பெருமை சேர்த்த நிலையிலும். தவறாது இம்முறை
வெளியிடப்பட்ட
  பொதுப்பரீட்சையிலும் இறக்காம பிரதேசத்து மாணவி சுப்ஹானி மாவட்ட
மட்டத்தில் 1ம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 21ம் இடத்தையும் பெற்று  இச்சாதணையை நிலை நாட்டியுள்ளார். 







இம்மாணவி சின்னலெப்பை (ஆங்கிலப்பாட
முன்னாள் ஆசிரியர்)
மற்றும் MB.பௌசியா
ஆகியோரின் செல்வப் புதல்வியும் சமியுல்லாஹ்
, சாகிர் ஆகியோரின் சகோதரி என்பதும்
குறிப்பிடத்தக்க விடமாகும்.





இறக்காமம் நிருபர் ஸிப்னாஸ் ஹாமி









இறக்காமத்தில் மீண்டும் சாதனையை நிலை நாட்டிய மாணவி சுப்ஹானி இறக்காமத்தில் மீண்டும் சாதனையை நிலை நாட்டிய  மாணவி சுப்ஹானி Reviewed by Admin on December 28, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3