கொழும்பில் உள்ள - மக்கள் வங்கியின் தலைமைக் ்காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை வங்கியின் அகில இலங்கைk ஊழியா்கள் சங்கம் இன்று(14) மு.பகல் 12.00 மணி - 01 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியது. இலங்கை வங்கியின் ஊழியா்கள் சங்கத்தின் உறுப்பிணா்கள் 4வரை அரசியல் ரீதியாக பதவியில் ்இருந்து நீக்கியதுக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவா்களை அரசியல் ரீதியில் பழிவாங்கமால் மீண்டும் பதவி வழங்கல் வேண்டும். வங்கிகளது நிதியில் கொமிசன் முறைகேடாக கையாள்வது, போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அகில இலங்கை வங்கி ஊழியா்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் வாசகங்களை கூறி கோசமிட்டனா். அத்துடன் சத்தாம் வீதியில் நன்பகல் பாரிய வாகண நெறிசல்களும் இடம் பெற்றன.
(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை வங்கியின் அகில இலங்கை ஊழியா்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:

No comments: