Responsive Advertisement 2

அரச நில அளவையாளா்கள் சங்கம் அமேரிக்கா நிறுவனத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



அரச நில அளவையாளா்கள்  சங்கம் இன்று (15) மு.பகல்     அமேரிக்கா நிறுவனத்திடம் அரசு வழங்கியுள்ள 2036 கோடி  செலவில் நில அளவைத் திட்டத்தினை வாபஸ் பெறும் படி பாரிய ஆர்ப்படாட்டடத்தில் ஈடுபட்டனா்.    இவா்கள்  புகையிர நிலைய முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு ஜனாதிபதி அலுவலகத்தை வந்தடைந்தனா். இருந்தும் இவா்களுக்கு பொலிசாாினால் அங்கு செல்வதற்கு தடை பாதுகாப்பினை விதி்த்தனா். இவா்கள்  சத்தாம்  வீதி வழியாக செல்ல முற்பட்டதை யடுத்து பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனா்.   





இலங்கையின் நில அளவை மற்றும் டிஜிட்டல் முறைக்காக 4 வருடங்களுக்கும்  2036 கோடி ருபாவுக்கு வாபஸ் பெறும்  படியும், காணியமைச்சின் இத் திட்டத்திற்காக அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்துள்ளதாக தெரிவித்தே ஆர்ப்படாட்டத்தில ஈடுபட்டனா். 





(அஷ்ரப் ஏ சமத்)












அரச நில அளவையாளா்கள் சங்கம் அமேரிக்கா நிறுவனத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அரச நில அளவையாளா்கள்  சங்கம் அமேரிக்கா நிறுவனத்திக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் Reviewed by Admin on December 16, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3