அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் அநுராதபுர மாவட்ட நாச்சியாதீவு கிளை ஏற்பாடு செய்த உலமாக்களுக்கான கருத்தரங்கு ஒன்று நேற்று 17 ஞாயிறு நாச்சியாதீவு ஜும்மா பள்ளிவாசலில் கிளை தலைவர் அல் ஹாபில் மெளலவி கே.எம்.எம்.பைரூஸ் தலைமையில் இடம் பெற்றபோது வளவாளர்களாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை கொழும்பு கிளையின் உலமாக்களான மெளலவி அப்துல் வஹாப், மெளலவி அப்துர் ரஹ்மான் ஆகியோர்கள் விளக்கமளிப்பதையும்,கலந்து கொண்ட நாச்சியாதீவுக் கிளை அங்கத்தவர்களையும் படத்தில் காணலாம்.
படம்.
உலமா சபையின் நாச்சியாதீவு கிளை ஏற்பாடு செய்த உலமாக்களுக்கான கருத்தரங்கு
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:

No comments: