சற்றுமுன், அம்பாறை மாவட்ட கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷிரியாணி விக்ரமசிங்க
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதியால் நியமனம்.
ஷிரியாணி கடந்த வாரம் மகிந்த ராஜபக்ஷ அணியிலிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் பக்கம் தாவினார் என்பது குறிப்பிடத்தக்தது.
படங்கள்- அல் மஸூரா
ஷிரியாணி விக்ரமசிங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதியால் நியமனம்.
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:
Reviewed by Admin
on
December 15, 2017
Rating:

No comments: