Responsive Advertisement 2

க.பொ.த (ச/த) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களுக்கு கெளவரவிப்பு



கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இவ்வருடம் வெளியான க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A பெற்று வரலாறு சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (28) கல்முனை அல் பஹ்ரியா பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



இந் நிகவில் பாடசாலை அதிபர் எம்.எஸ் பைசால், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்

ஜிப்ரி(LLB),மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



க.பொ.த (ச/த) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களுக்கு கெளவரவிப்பு  க.பொ.த (ச/த) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களுக்கு கெளவரவிப்பு Reviewed by Admin on November 29, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3