Responsive Advertisement 2

மத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

 


ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் Reviewed by Admin on November 27, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3