Responsive Advertisement 2

அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது

 


அரசாங்க ஊழியர்கள்  வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்துச் செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்ட குழுநிலை  விவாதத்தில் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது Reviewed by Admin on November 26, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3